Skip to main content
Search
Search This Blog
பிரபாகரன் சேரவஞ்சி
நானெனும் பொய்யை நடத்துவோன் நான்
Share
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Labels
கவிதைகள்
கிளாசிக் கவிதைகள்
பா.ராஜாராம்
பிடித்த கவிதைகள்
December 03, 2018
பிடித்த கவிதைகள் | 2 | பா.ராஜாராம்
அப்பா இன்னும் வரலை"
எனக்கூறும்
மகனின் பொய்யை
கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
வீட்டினுள்
இருந்தபடி.
"போயிட்டாருப்பா"
என திரும்பும்
மகனின் முகம்
காண இயலாததாய்
இருக்கிறது.
கடன்காரனாக
இருப்பதையும் விட
கொடுமையானது
சில நேரம்...
தகப்பனாய்
இருப்பது.
- பா.ராஜாராம்
Comments
Popular Posts
January 04, 2022
ஜலாலுதின் ரூமி கவிதைகள்
October 07, 2019
அறிவுமதி கவிதைகள் - நட்புக்காலம்
Comments
Post a Comment