"இது ரொம்ப உசந்த சாதி நாயாக்கும்"
என்றார் அவர்.
"நாயில் கூடவா சாதி?"
என்றான் மூர்த்தி.
நண்பர் ரொம்ப யோசனையில் இருந்துவிட்டு,
"மனுஷர்கள் ஏற்படுத்திக்கொண்டது.
நாம் எல்லாவற்றிலும் நம்மைத் தானே காண்கிறோம்"
என்றார்.
- பிரபஞ்சன்
('மரி என்னும் ஆட்டுக்குட்டி' சிறுகதைத் தொகுப்பிலிருந்து)
Comments
Post a Comment