Skip to main content
Search
Search This Blog
பிரபாகரன் சேரவஞ்சி
நானெனும் பொய்யை நடத்துவோன் நான்
Share
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Labels
vannadhaasan
கல்யாண்ஜி
கல்யாண்ஜி கவிதைகள்
வண்ணதாசன்
March 27, 2019
வண்ணதாசன் 14
•
அந்த வயலினுக்கு வயதாகியிருந்தது
பழுதாகவே இல்லை நரம்புகள்
அந்த வயலின் வாசிப்பவர்
வயோதிகர் ஆகியிருந்தார்
பழுதாகவே இல்லை விரல்கள்
இப்போது நாம் புசித்துக்கொண்டிருப்பது
ஒரு கனிந்த மரத்தின்
கனிந்த கிளையின்
கனிந்த இசையை
•
கல்யாண்ஜி
Comments
Popular Posts
January 04, 2022
ஜலாலுதின் ரூமி கவிதைகள்
October 07, 2019
அறிவுமதி கவிதைகள் - நட்புக்காலம்
Comments
Post a Comment