Skip to main content
Search
Search This Blog
பிரபாகரன் சேரவஞ்சி
நானெனும் பொய்யை நடத்துவோன் நான்
Share
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Labels
kalyanji poems
vannadhaasan
vannadhaasan வண்ணதாசன் கவிதைகள்
கல்யாண்ஜி
கல்யாண்ஜி கவிதைகள்
September 24, 2019
கல்யாண்ஜி கவிதைகள் - 20
இப்படியா அப்படியா
எப்படி இருந்தது என
நாலைந்து சொற்களை
அவரே தந்து
வலியினைச் சொல்லுடன்
பொருத்தச் சொன்னார்.
உச்ச மகிழ்வுக்கும்
உச்ச வலிக்கும்
அனுபவிப்பனிடம்
அடைமொழி இல்லை
எம் வலி ஆகாது
உம் வலி.
~
கல்யாண்ஜி
Comments
Popular Posts
January 04, 2022
ஜலாலுதின் ரூமி கவிதைகள்
October 07, 2019
அறிவுமதி கவிதைகள் - நட்புக்காலம்
Comments
Post a Comment