Skip to main content
Search
Search This Blog
பிரபாகரன் சேரவஞ்சி
நானெனும் பொய்யை நடத்துவோன் நான்
Share
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Labels
நா.விச்வநாதன்
October 07, 2019
நா.விச்வநாதன் கவிதைகள்
சமுத்திரக் கரையில் ஒதுங்கும்
கிளிஞ்சல்கள்
குழந்தைக்கு வைரங்கள்
காட்சிதானே நிஜ வைரம்
காண்பவன் குழந்தையானால்
கிளிஞ்சல்கள் போதுமே
-
நா.விச்வநாதன்
Comments
Popular Posts
January 04, 2022
ஜலாலுதின் ரூமி கவிதைகள்
October 07, 2019
அறிவுமதி கவிதைகள் - நட்புக்காலம்
Comments
Post a Comment